உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 10 நவம்பர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”

Panacea Tamil TV – தமிழ் செய்திகள் | Live Tamil TV & News – மாற்றத்திற்கான ஔடதம்

செய்தித் தொகுப்பு

உலகளவில் 2ஆம் இடம் பிடித்த ‘ஜெயிலர் 2’…! வார இறுதியில் ரூ.224 கோடி வசூல்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஒக்டோபர் 15 அன்று வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் தொடர் சாதனைகளைப் படைத்து வருகிறது. ரென்ட்ரேக் அமைப்பின் மதிப்பீடுகளின்படி, ஒக்டோபர் 16 முதல் 18 வரையிலான வார இறுதி நாட்களில் உலகளவில் அதிக…

இன்று மாலை முதல் நாட்டின் பல பாகங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலவியல் தளர்வு நிலை மேலும விருத்தியடைந்து வருவதால், இன்று மாலை முதல் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துளது. இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

நுரைச்சோலையில் கோளாறு…! நாடளாவிய ரீதியில் இன்று 1 மணிநேர மின்வெட்டு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழினுட்பக் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில், நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு இந்த மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தேசிய…

இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து மரணம்…! நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள உயிரிழப்புகள் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான மறைந்த சபேஷின் மகனும், திரைப்பட நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவர் 'உதயம் NH4', 'பர்மா', 'பட்டத்து யானை' உள்ளிட்ட பல திரைப்படங்களில்…

குருணாகலில் தொடருந்து மோதி இரு இளைஞர்கள் பலி…!

குருணாகல், ஹதிராவலன தொடருந்து கடவையில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் வெல்லவா பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்களே…

அக்குறணை வாகன விபத்து: உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியீடு

கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் அக்குறணை, 7ஆம் மைல் கல் குருகொட சந்தியில் சீமெந்து ஏற்றிக்கொண்டு பயணித்த லொறி ஒன்று பல வாகனங்களுடன் மோதி நேற்று (19) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண், அக்குறணையைச் சேர்ந்த…

குவைத்திலிருந்து வந்த விமானத்தில் பெண் குழந்தையை பிரசவித்த திருகோணமலைப் பெண்

குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் பறந்து கொண்டிருந்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் பயணி ஒருவர் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார். திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே இவ்வாறு விமானப் பயணத்தின் போது மகப்பேறை எதிர்நோக்கியுள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத்திற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். இன்று…

ஈக்குவடோரில் திருப்பலியின் போது சிலுவை தலையில் விழுந்து அருட்தந்தை உயிரிழப்பு

ஈக்குவடோரில் தேவாலயத்தில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்த போது, சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரெனக் கழன்று தலையில் விழுந்ததில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டரிசியோ அல்ஃபிரெடோ சான்செஸ் மொலினாரி (Patricio Alfredo Sánchez Molinari) என்ற அருட்தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். ஈக்குவடோரின் குவாயாகில் நகரிலுள்ள 'பெர்பெத்துவோ சொக்கோரோ'…

மும்பையில் பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு…!

மும்பையில் பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அவர் எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்று மாலை (18) மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், நடிகர் டைகர்…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்த யானை ‘கவந்திஸ்ஸ’ உயிரிழப்பு: பேராதனை நிபுணர் குழு ஆய்வு

இலங்கையின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய தந்தம் கொண்ட யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட 'கவந்திஸ்ஸ', துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. முன் வலது காலில் ஏற்பட்டிருந்த துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் படுகாயமடைந்திருந்த இந்த யானைக்கு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் விசேட கால்நடை மருத்துவக் குழுவினர்…

பண்டாரகமவில் 11 வயது மாணவனை அதிபர் தாக்கியதாக புகார்…! மருத்துவமனையில் சேர்க்கை.

பண்டாரகம, வெல்மில்ல ஸ்ரீ சாராலங்கார பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் 11 வயது மாணவன் மீது அதே பாடசாலையின் அதிபர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பண்டாரகம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவன் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறி, அதிபர் அவரது முகத்தின் இருபுறமும் கைகளால்…

இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்கு பின் மழை…!வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிadministratorத்துள்ளது. பலத்த மழை வீழ்ச்சி மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், குருநாகல், பொலன்னறுவை, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய…