மிரட்டல் காரணமாக வியன்னா சென்ற ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் வானூர்தி சோபியாவில் தரையிறக்கம்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்குப் பயணித்த ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் வானூர்தி, மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பல்கேரியாவின் தலைநகர் சோபியாவுக்குத் திருப்பிவிடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. OS82 என்ற இலக்கம் கொண்ட இந்த ஏர்பஸ் A320 ரக வானூர்தியில் 51 பயணிகளும் 6 பணியாளர்களும் அடங்கலாக மொத்தம்…

