முடிவுக்கு வந்த தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் – விகாரமகாதேவியில் நடந்தது என்ன..!
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் தலைமையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக உலப்பனை சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலே கைவிடப்பட்டுள்ளதாக அவர் இன்றையதினம்(25.10.2026) அறிவித்துள்ளார். மூன்று…

