கனடாவில் கோலாகலமாக நிறைவடைந்த உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026: “செயற்கை நுண்ணறிவு யுகத்தில் செம்மொழித் தமிழ்” என்ற கருப்பொருளில் விவாதம்!
கனடாவின் டொராண்டோ நகரில் அனைத்துலக தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. "செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் செம்மொழித் தமிழும் தமிழர்களும்" என்ற முக்கியக் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டு…

