உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 20 அக்டோபர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
இலங்கை

குருணாகலில் தொடருந்து மோதி இரு இளைஞர்கள் பலி…!

எழுத்து அளவு:
குருணாகலில் தொடருந்து மோதி இரு இளைஞர்கள் பலி…!

குருணாகல், ஹதிராவலன தொடருந்து கடவையில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வெல்லவா பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram