நுரைச்சோலையில் கோளாறு…! நாடளாவிய ரீதியில் இன்று 1 மணிநேர மின்வெட்டு
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழினுட்பக் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில், நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு இந்த மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தேசிய…

