உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 20 அக்டோபர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”

Tag: PoliceInvestigation

குருணாகலில் தொடருந்து மோதி இரு இளைஞர்கள் பலி…!

குருணாகல், ஹதிராவலன தொடருந்து கடவையில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் வெல்லவா பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்களே…