உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
புதன், 21 அக்டோபர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”

Tag: SriLanka

நுரைச்சோலையில் கோளாறு…! நாடளாவிய ரீதியில் இன்று 1 மணிநேர மின்வெட்டு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழினுட்பக் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில், நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு இந்த மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தேசிய…

குவைத்திலிருந்து வந்த விமானத்தில் பெண் குழந்தையை பிரசவித்த திருகோணமலைப் பெண்

குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் பறந்து கொண்டிருந்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் பயணி ஒருவர் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார். திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே இவ்வாறு விமானப் பயணத்தின் போது மகப்பேறை எதிர்நோக்கியுள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத்திற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். இன்று…

இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்கு பின் மழை…!வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிadministratorத்துள்ளது. பலத்த மழை வீழ்ச்சி மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், குருநாகல், பொலன்னறுவை, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய…