சென்னை மற்றும் புறநகரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை: எல் நினோ காரணியா? – வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் கனமழை பெய்து வரும் நிலையில், இடி மின்னலுடன் கூடிய இந்த மழைக்கு எல் நினோ மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியே முக்கியக் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர்,…

