மும்பையில் பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு…!
மும்பையில் பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அவர் எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்று மாலை (18) மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், நடிகர் டைகர்…

