உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
புதன், 21 அக்டோபர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”

Tag: HeavyRain

இன்று மாலை முதல் நாட்டின் பல பாகங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலவியல் தளர்வு நிலை மேலும விருத்தியடைந்து வருவதால், இன்று மாலை முதல் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துளது. இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…