குவைத்திலிருந்து வந்த விமானத்தில் பெண் குழந்தையை பிரசவித்த திருகோணமலைப் பெண்
குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் பறந்து கொண்டிருந்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் பயணி ஒருவர் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார். திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே இவ்வாறு விமானப் பயணத்தின் போது மகப்பேறை எதிர்நோக்கியுள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத்திற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். இன்று…

