உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 20 அக்டோபர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”

Tag: ElephantDeath

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்த யானை ‘கவந்திஸ்ஸ’ உயிரிழப்பு: பேராதனை நிபுணர் குழு ஆய்வு

இலங்கையின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய தந்தம் கொண்ட யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட 'கவந்திஸ்ஸ', துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. முன் வலது காலில் ஏற்பட்டிருந்த துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் படுகாயமடைந்திருந்த இந்த யானைக்கு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் விசேட கால்நடை மருத்துவக் குழுவினர்…