இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து மரணம்…! நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்.
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள உயிரிழப்புகள் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான மறைந்த சபேஷின் மகனும், திரைப்பட நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவர் 'உதயம் NH4', 'பர்மா', 'பட்டத்து யானை' உள்ளிட்ட பல திரைப்படங்களில்…

