அக்குறணை வாகன விபத்து: உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியீடு
கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் அக்குறணை, 7ஆம் மைல் கல் குருகொட சந்தியில் சீமெந்து ஏற்றிக்கொண்டு பயணித்த லொறி ஒன்று பல வாகனங்களுடன் மோதி நேற்று (19) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண், அக்குறணையைச் சேர்ந்த…

